கற்பனையா மட்டுமே இருக்கிற கதைங்கள நம்ம கண்ணுக்கு விருந்தா கொடுக்கிற சினிமா'வ யாருக்கு தான் பிடிக்காது.
அப்படிப்பட்ட சினிமா'ல வர ஆக்சன், திரில்லர்,அட்வன்சர்,காமிடி,ஆரர்'னு
விதவிதமான படங்கள உங்க கிட்ட கதையா சொல்ல தான் நான் இருக்கன்.
நேரம் இல்லாதனாலயும் வேற மொழியில் படங்கள் இருக்கிறதனாலயும் நம்மல நிறைய பேர் பார்க்க வேண்டிய நல்ல படங்கள பார்க்கிறது இல்ல
அப்படி நீங்க மிஸ் பண்ற உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை உள்ள நல்ல படங்கள குறைந்த நேரத்தில நீங்க பார்த்து ரசிக்கிர மாதிரி உங்க கிட்ட கொண்டு வந்து சேர்க்கிறது தான் என்னுடைய வேலை....
I am a fan of Tamil voice over